Kiran Bedi

img

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் வழக்கமான நடவடிக்கைகளில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி யூனியன் பிரதேசத்தின் வழக்கமான நடவடிக்கைகளில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு அளித்த அதிகாரம் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.